வெள்ளி, 18 டிசம்பர், 2020

ஆரோக்கிய சஞ்சீவினி மருத்துவ காப்பீடு

நண்பர்களே !!! 
1)குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் ஒரே பாலிசியில் மருத்துவ காப்பீடு

2) வயது வரம்பு மூன்று மாதம் முதல் 65 வயது வரை 

3)மருத்துவ காப்பீடு 10 லட்சம் வரை வழங்கப்படுகிறது

4) தினசரி ரூம் வாடகை மருத்துவமனை சிகிச்சையின்போது Rs. 5000 ( Sum Insured 2.5 Lakshs & Above) 

5) தினசரி ICU charges  மருத்துவமனை சிகிச்சையின் போது Rs 10000 ( Sum Insured 2 Lakhs & Above)

6) **கிராமப்புற மக்களுக்கு சிறப்பு 20% பிரீமியம் தள்ளுபடி ** 

7)மருத்துவ காப்பீட்டின் வரலாற்றில் முதன்முறையாக ஆயுர்வேதம் சித்தா யுனானி ஹோமியோபதி போன்றவற்றிலும் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்

8) சிகிச்சை எடுத்துக் கொள்ளாத வருடங்களுக்கு காப்பீட்டு தொகை ஒவ்வொரு வருடமும் ஐந்து சதவீதம் போனஸ் அதிகரிக்கிறது அதிகபட்சமாக 50 சதவீதம் வரை
9) மருத்துவமனையில் தங்கி ஏதாவது அறுவை சிகிச்சை அல்லது மற்ற சிகிச்சைகள் எடுத்திருந்தால் சிகிச்சைக்கு முன்னர் 30 நாட்கள் ஆன செலவுகள் மற்றும் சிகிச்சைக்கு பின்னர் 60 நாட்கள் ஆகும் செலவுகள் அனைத்தும் Claim செய்து கொள்ளலாம்.
மேலும் தொடர்புக்கு 
**Antony 8667467617**

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக