கனவுகள் மிக அற்புதமானது... எதிர்பாரத ஆச்சிரியத்தை கொடுக்கும்... கனவுகளுக்கு ஆரம்பம் இல்லை... அதுபோல் முடிவும் இல்லை... நமது கனவுகளை யாராலும் பார்க்கவும் முடியாது...நாமும் மற்றவர் கனவை காணமுடிவதில்லை... இந்த கனவுகளை விட நமது குறிக்கோளை லட்சியங்களை அடைய நாம் காணும் கனவே மிக சிறந்த கனவு ஆகும். இந்த கனவுகள் வெற்றி பெற நாம் சிறப்பான முறையில் உழைக்கவேண்டும். உங்களிடம் ஒரு லட்சியம் இருக்குமானால் அந்த லட்சியம் நம் மனதில் தீயாக இருந்து கொண்டே இருக்க வேண்டும் தடைகள் பல வந்தாலும் அவற்றை தன்னம்பிக்கையோடு தகர்த்து எறிந்து வெற்றி பெறுவோம் வாழ்த்துக்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக